புதிய மாணவர் அனுமதி - 2022
NATHWATHUL ULAMA ARABIC COLLEGE - Boys and Girls Unit
நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி - ஆண்கள் பிரிவு, மூதூர்
பின்வரும் Link இன் ஊடாக Google Form இல் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு : தகுதியான விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
புதிய மாணவர் அனுமதி - 2022
NATHWATHUL ULAMA ARABIC COLLEGE
நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி -மூதூர்
எமது கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு கல்வியைத் தெடர்வதற்கு பின்வரும் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. அல்குர்ஆன் மனனப் பிரிவு
2. இஸ்லாமிய கற்கைகள் (ஆரம்பப் பிரிவு)
3. இஸ்லாமிய கற்கைகள் (உயர்தரப் பிரிவு)
பின்வரும் Link இன் ஊடாக Google Form இல் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தில் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு : தகுதியான விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைத் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
© 2020 NUAC Media Unit. All rights reserved.
Nathwathul Ulama Arabic College is proudly powered by WordPress